ஞாயிறு, 31 ஜூலை, 2011

கண்ணாம் மூச்சு

,
ஒரு முறை
இதே  
திருவிழாவில்தானே
என்னை
தொலைத்து போனாய்…….!
இந்த முறையாவது
கண்டுபிடித்துக்கொள்ளேன்…..!

0 கருத்துகள் to “கண்ணாம் மூச்சு”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates