ஒரு குளத்தில் ஒரு அல்லி மலர் இருந்த்து , அது வேகமாக வளரக்கூடியது முதல் நாள் இருந்ததை விட மறுநாள் இரண்டுமடங்காக மாறும் எனில் முப்பதாவது நாள் குளத்தை நிறைத்து விடும். ஒரு அல்லி மலர் குளத்தை நிறைக்க முப்பது நாள் எனில் இரண்டு அல்லி மலர்கள் குளத்தை எத்தனை நாளில் நிறைக்கும்.
விடை
ஒரு அல்லி மலருக்கு முப்பது நாள் என்றால் இரண்டு மலருக்கு 15 நாள் என்றுதானே விடை கூறுவீர்கள் . அதுதான் இல்லை முப்பதாவது நாளில் குளம் நிரம்பி இருந்தால் 29 வது நாளில் பாதி குளம் நிரம்பி இருக்கும் எனவே 29 வது நாளில் இரு அல்லி மலர்களும் பாதி பாதி குளத்தை நிரப்ப 29 வது நாளில் குளம் நிரைந்துவிடும்.
Subscribe to:
Post Comments (Atom)
Puriala boss...