சனி, 16 ஜூலை, 2011

வலியறிதல்

,
கணவனுடன்
கைகோர்த்து வரும் காதலி

வலிய வந்து
பேசி போகிறாள் ...
புண்ணைக்கொத்தும்
காகத்தின் திருப்தியுடன் .

1 கருத்துகள்:

  • 16 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 5:17

    கவிதை நல்லாயிருக்குங்க.

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates