Thursday, 28 July 2011

மாய சதுரங்கள் (Magic Squares)

,
இடமிருந்து வலமாக கூட்டினாலும் , மேலிருந்து கீழாக கூட்டினாலும் , மூலைவிட்டங்களை கூட்டினாலும் ஒரே விடை தான் வர வேண்டும் அவைதான் மாய சதுரம் ஆகும் .
   மாயசதுரம் அமைக்கும் முறை
மாயசதுரத்தில் முதல் வரிசையின் (நிரலில்) நடுவில் முதல் எண்ணை எழுதிக்கொள்ள வேண்டும் பின்பு எப்பொழுதும் வலப்புற மூலைவிட்டமாக மேல் நோக்கி செல்ல வேண்டும் . வெளியில் செல்ல வேண்டி இருந்தால் அதற்க்கு நேர் கீழே உள்ள கட்டத்தில் அடுத்த எண்ணை எழுத வேண்டும் .கட்டங்களுக்கு உள்ளேயே மேலே செல்ல முடியவிலை எனில் உடனே அடுத்த எண்ணை அதற்க்கு கீழேயே எழுதிக்கொள்ள வேண்டும்.   

கீழே உள்ள சுட்டியை இயக்கி மாய சதுரம் அமைக்கும் முறை பற்றிய PDF
கோப்பினை பதிவிறக்கி முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்.
http://www.4shared.com/document/iIaHKJUU/magic_squares.html

0 comments to “மாய சதுரங்கள் (Magic Squares)”

Páginas (31)1234 Próximo
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates