புதன், 4 ஏப்ரல், 2012

PDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்

,


நண்பர்களே  சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி  இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ஜாம்பவானின் 19 படைப்புகளை உங்களுக்கு தந்துள்ளேன்  இனைய தேடலில் எனக்கு கிடைத்த நூல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் .உரிமை உரியவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால்  வ்லையில் இருந்து நீக்கி விடுவேன் .


பதிவிறக்கச்சுட்டி

5 கருத்துகள் to “PDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்”

 • 4 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 9:06
  பெயரில்லா says:

  how to download ?
  it is not starting

 • 4 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 10:00

  மிகவும் உபயோகமாக இருந்தது.

  மிக்க நன்றி.

  சுஜாதாவின் நாடகங்கள் தொகுப்பு மிக அவசியமாக தேவைப்படுகிறது. தயவு செய்து UPLOAD செய்யுங்கள்.

 • 11 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 5:54

  நன்றி சார் நேரமின்மை மற்றும் மின்தடை காரணமாக வர முடியவில்லை ??? மன்னிக்கவும் ..

 • 17 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 12:45
  சீனு says:

  அருமையான உதவி மிக்க நன்றி. என்னிடமும் பல புத்தகங்கள் உள்ளன. தரவிறக்கம் செய்து பார்த்து விட்டு இல்லாத புத்தகங்களை தருகின்றேன்

 • 30 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:09

  தங்கள் தரவுக்கு நன்றி

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates