வெள்ளி, 15 ஜூலை, 2011

சந்தர்பங்கள்

,
எப்போதாவது


கிடைக்கும்

மழைக்கால
ஜன்னலோர இருக்கை .....!

கம்பியில் சிதறும்
வானவில் துளி ,

சாலையில் விரியும்
பெட்ரோல் கோலங்கள்,

மின் கம்பத்தில்
தலை துவட்டும் காக்கை,

சகதியில் கும்மாளமிடும் சிறுவர்கள்

யாரையும் பார்க்காமல்

அலுவலக அரைமணி தாமதத்திற்கு

காரணம் தோடும் மனது

0 கருத்துகள் to “சந்தர்பங்கள்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates