நண்பர்களே உங்களது கணினியில் FreeFire Game விளையாடுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் .
உங்களது கணினியில் FreeFire Game விளையாட வேண்டுமெனில் உங்களது கணினியில் Phoenix OS இருக்க வேண்டும் .Phoenix OS எப்படி உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்வது என்பதை கீழ்கண்ட லிங் மூலம் அறிந்து கொள்ளுங்கள்
https://nilanilal.blogspot.com/2021/12/os-how-to-install-android-os-in-your-pc.html
உங்களது கணினியில் Phoenix OS இன்ஸ்டால் செய்தபிறகு ஏதாவது ஒர் இணைய உலாவியில் freefire appk என தேடினால் கீழ்கண்ட இணைப்பு கிடைக்கும் அதை கிளிக் செய்தால் freefire டவுன்லோட் செய்யும் தளம் கிடைக்கும் .
அந்த தளத்தில் Download Garena Free Fire - New Age 1.68.1.apk மற்றும் Download OBB 1.68.1.zip என இரண்டினையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் OBB பைலினை Unzip செய்து வைத்துக்கொள்ளுங்கள் .அதை ஏதாவது ஒரு டிரைவில் சேமித்து கொள்ளுங்கள் . பின்பு உங்களது கணினியில் Phoenix OS னை திறந்து கொள்ளுங்கள் பின்பு Garena Free Fire - New Age 1.68.1.apk என்ற பைலினை டபுள் கிளிக் செய்தால் இஸ்டால் ஆக தொடங்கும் பின்பு OBB பைலினை Android → obb எனும் Path சென்று சேமித்துக்கொள்ளுங்கள் . உங்களது கணினியில் இணையை இணைப்பினை ஏற்படுத்திய பிறகு உங்களது Start menuவில் Free Fire என்பதை கிளிக் செய்தால் Free Fire திறக்கும் அதில் Free Fire ஐ பெரிய திரையில் விளையாடி மகிழுங்கள்.
Find Diamond For Mine And craft
1mody.com Premium apps and games
Inshot Pro Mod apk
Download Instagram Reels Video And more
here you will get this game Diamiond Quest Mod apk with premium app name
InstaMod apk
Youtube Vanced
apkzar.co
<a href="https://apkyolo.com/youtube-vanced/'>Youtube</a>