வெள்ளி, 29 ஜூலை, 2011

டேன்கிராம்ஸ் (TANGRAMS)

,
அபாரமான ஆர்வத்தையும் மிகுந்த மகிழ்ச்சியையும் தரக்கூடியா டேன்கிராம்ஸ் விளையாட்டு சீனாவில் தோன்றி பின்பு உலகமெல்லாம் பரவியது . ஏழு துண்டுகளை பயன்படுத்தி பல ஆயிரம் உருவங்களை உருவாக்கும்  இந்த முறை விளையாட்டு கணிதமுறையில் சிறப்பான இடத்தை பெற்று இருக்கிறது .
டேன்கிராம்ஸ் பற்றி மேலும் அறிய கீழே உள்ள சுட்டியை இயக்கி PDF  கோப்பினை பதிவிறக்கம் செய்யுங்கள் .உங்களின் கற்பனை சிகரம் தொட வாழ்த்துகள்
http://www.4shared.com/document/sIIwIpkU/tangrams.html

0 கருத்துகள் to “டேன்கிராம்ஸ் (TANGRAMS)”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates