வியாழன், 18 ஆகஸ்ட், 2011

இலவச பொதுஅறிவு மென்நூல் - Tamil general knowledge pdf question

,
இது ஒரு இலவச மென்நூல் யார் வேண்டுமானலும் , எங்கு வேண்டுமானலும் பயன்படுத்துங்கள் . உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கோ , உறவினர்களுக்கோ தாருங்கள் . இது எனது முதல் முயற்சி , எனக்கு தேவை உங்களின் ஊக்கம் மட்டுமே வருங்காலங்களில் மிக அதிக வினாக்களோடு துறை வாரியாக இலவச மென்நூல்கள் பதிவிடலாம் என எண்ணியிருக்கிறேன்
நேரம் கிடைக்கும் போது எனது வலைப்பூவிற்க்கு வருகை தாருங்கள்
வருங்காலத்தை அறிவுமிக்கதாக உருவாக்க இலவச மென்நூல்கள் பல படைப்போம் .
கீழே உள்ள இரண்டு சுட்டிகளிள் ஏதாவது ஒன்றின் மூலம் பதிவிறக்கி பயன்படுத்துங்கள்


7 கருத்துகள் to “இலவச பொதுஅறிவு மென்நூல் - Tamil general knowledge pdf question”

 • 18 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:56

  உங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். நன்றி
  www.panangoor.blogspot.com

 • 19 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 3:46
  பெயரில்லா says:

  very thank you sir/mam

 • 22 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 12:46
  பெயரில்லா says:

  Please send it to PandiVetri@gmail.com

 • 18 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:22
  saravanan.s says:

  THANK YOU . KEEP IT UP.

 • 26 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:23

  வாசிப்புக்கும் நேசிப்புக்கும் நன்றி நண்பர்களே

 • 15 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:09
  gopi says:

  tnpsc exams ku usefulla innum narya thanga sir

 • 29 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:08
  பெயரில்லா says:

  nandri guru..ungala pola nallavanga pothu nalam pakravanga konja peratha than natla pakka mudithu...God bless you..!
  R Ponmani saranya

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates