Tuesday, 2 August 2011

உங்களின் IQ திறமைக்கு சவால் விடும் பத்து கணித புதிர்கள்

,
1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய  எண் எது ?
2.மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது
3.ஐந்து மூன்றுகளை பயன்படுத்தி  31 இரு வழிகளில் பெருக ?
4. கையை எடுக்காமலே நான்கு நேர்க்கோடுகளை பயன்படுத்தி கீழ்கண்ட ஒன்பது புள்ளிகளின் வழியே செல்ல முடியுமா ?
                                                       
                                                                                     
5. 33 இலிருந்து 3 எத்தனை முறை கழிக்கலாம் ?
6. ஆறு தீக்குச்சிகளை பயன்படுத்தி ஒன்றுமில்லாத நிலையை எவ்வாறு உருவாக்கல்லாம் ?
7. 1 இலிருந்து 9 வரையுள்ள எண்களை வரிசையாக எழுதி கணித குறியீடுகள் பயன்படுத்தி 100  ஐப் பெருவது எப்படி?
8.எட்டு நேர்க்கோடுகளைப்பயன்படுத்தி இராண்டு சதுரங்களையும் , நான்கு செங்கோண முக்கோணங்களையும் பெறுவது  எப்படி ?
9. 81 * 9 = 108 என்ற சமன்பாட்டை எவ்வாறு உண்மை என்று நிரூபிப்பாய் ?
10. நான்கு ஏழினைப்பயன்படுத்தி  78 பெறுவதெப்படி ?  

மேற்கண்ட புதிர்களுக்கான விடைகள் வேண்டுமா ? கீழ்கண்ட சுட்டியை இயக்கி PDF கோப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .

7 comments to “உங்களின் IQ திறமைக்கு சவால் விடும் பத்து கணித புதிர்கள்”

  • 19 September 2011 at 15:55
    Anonymous says:

    fantastic all questions

  • 19 September 2011 at 15:56
    ArulKing says:

    fun of question

  • 1 January 2012 at 22:37

    Mikavum payanullathaka iruku. Nice

  • 4 September 2012 at 14:32
    Arulking says:

    I always welcome

  • 15 October 2012 at 18:48
    Unknown says:

    it cannot be downloaded...how to download free...

  • 22 May 2013 at 15:31
    risad says:

    it's well. tnx

  • 2 January 2014 at 22:39

    உங்கள் வலைப்பூ மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் பணி தொடர்ந்து சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள். நன்றி

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates