சனி, 2 ஜூலை, 2011

தமிழ் இலக்கிய மென்பொருள்கள்

,
தமிழர்களான நாம் ஒவ்வொறுவரும் பெறுமை பெற்றவர்கள்தாம்  அதற்க்கு காரணம் நமது பழங்கால தமிழ் இலக்கியங்கள்தாம் இன்றைய அவசர உலகில் அவைகளை நாம் மறந்து கொண்டு உள்ளோம் நமது பிள்ளைகள் ஆங்கிலம் சிறப்பாக பேச வேண்டும் என ஆசைப்படும் நாம் தமிழை மெல்ல மெல்ல கொல்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு , தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் மூச்சு என பெறுமைப்பட்டு கொள்கிறோம் இன்றைய அவசர உலகில் தமிழ் இலக்கியங்களையும் அவற்றிற்கான பதவுரைகளையும்எப்படி படிப்பது என நீங்கள் கேட்பதும் எனக்கு புரிகிறது நாம் இன்று அனைவரும் ஆறாவது விரலாக கொண்டு இருப்பது  Mobile களைதாம் உங்களது Mobile இலில் Java அல்லது symbian போன்ற இயக்கசூழல் இருக்கின்றதா ? அப்படியெனில் தமிழின் திருக்குறள் , சிலப்பதிகாரம் உள்ளிட்ட பத்துப்பட்டு,எட்டுத்தொகை நூல்களை உங்களது Mobile களிலேயே தமிழிலே எளிதாக சிரமமின்றி வாசிக்க முடியும் . உங்களது பிள்ளைகளுக்கும் சொல்லித்தர முடியும் . இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் www.fublish.com என்ற வளைத்தளத்திற்கு வருகை தரவேண்டியதுதான். உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுத்து ஒரு எளிய பயனாளர் கணக்கை உருவாக்கி கொண்டு திருக்குறள் ,நாலடியார், ஆத்திசூடி, போன்ற நூல்களை பதிவிறக்கம் செய்து கொண்டு உங்களது Mobile இலில் Instal செய்து கொள்ளுங்கள் . பின் நூல்களை வாசியுங்கள் தமிழனாக பெறுமிதம் அடையுங்கள்.

0 கருத்துகள் to “தமிழ் இலக்கிய மென்பொருள்கள்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates