புதன், 11 ஏப்ரல், 2012

சுஜாதாவின் நாடகங்கள் இலவச பதிவிறக்கம்

,

நண்பர்களே  காலத்தை வென்ற கலைஞன்  சுஜாதாவின்  சில நாடகங்களை  PDF வடிவில் இலவசமாய்
தந்துள்ளேன்  ஏற்கன்வே  PDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள்  ஒரே  இடத்தில் என்ற பதிவு  இட்டு  இருந்தேன்

http://www.nilanilal.blogspot.com/2012/04/pdf.html

 நண்பர்கள் சிலரின் வேண்டுகோளுக்குகாக  அவரின்  நாடகங்கள்  சிலவற்றையும்  தற்போது  பதிவேற்றுகிறேன் .
இணையத்தில்  இலவசமாய்  கிடைத்தவற்றை  உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன்
 உரிமை  உள்ளவர்கள்  ஆட்சேபம்  தெரிவித்தால்  வலையில்  இருந்து  நீக்கி விடுவேன்
கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி  மூலம் பதிவிறக்கி படித்து  இன்புறுங்கள்

5 கருத்துகள் to “சுஜாதாவின் நாடகங்கள் இலவச பதிவிறக்கம்”

 • 11 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 8:35

  நன்றி சகோ

 • 12 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 12:51

  எல்லாவித எழுத்துகளிலும் முத்திரை பதித்த என் அபிமான எழுத்தாளரின் நாடகங்களை பதிவேற்றிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

 • 17 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 8:11

  Dear Friend! இப்போ சுஜாதா ஸாரின் நாடகங்களை நான் Download பண்ணிக்கிட்டேன். படிச்சு முடிச்சதும் அவசியம் உங்களை உங்க தளத்துல Meet பண்ணி என் கருத்தைச் சொல்றேன். என் Blogலயும் சொல்றேன். Okay! My Heartful Thanks for your Service!

 • 2 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:20

  லிங்க பகிர்வுக்கு நன்றி...

 • 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:23
  வினோத் says:

  the link is not worked.please whoever have this book send me in mail
  vinothngl97@gmail.com

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates