பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் முயற்ச்சித்து வருவது மரணமில்லா வாழ்க்கை வாழ .இப்போது அந்த ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு இருக்கிறார்கள்
நானோதொழில் நுட்பம் மற்றும் மரபணு தொழில்நுட்பம் மூலம் இரத்த அணுக்கள் அளவுடைய ரோபோட்டை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த நானோ ரோபோட்கள் இரத்தத்தில் கட்டிகள், அடைப்புகளை தழும்புகள் இல்லாமல் நீக்கி விடுகின்றன.உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் நோய் ஏற்பட்டால் அதற்க்கான துல்லிய காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்துவிடுகின்றன. இதைபற்றி உலகின் தலைசிறந்த எதிர்காலவியல் அறிஞர் “ரே குல்ஸ் வெயின்” 2050 ஆம் ஆண்டுவாக்கில் மனிதன் மரணத்தை வென்றுவிடுவான் என்று குறிப்பிடுகிறார்.
அப்படியானால் நாமும் பொருத்திருந்து பார்ப்போம் வெல்லப்போவது , மனிதனா அல்லது இயற்க்கையா என்று.
Subscribe to:
Post Comments (Atom)
arumayaana padhivu, illavalavu naal nano endraal enna ena theriyaamal irundhen nandri
surendranath1973@gmail.com