ஞாயிறு, 3 ஜூலை, 2011

மாம்பழக்கூடை நிறைய ஆகும் காலம்

,
ஒரு கூடையில் மாம்பழங்கள் உள்ளன .மாம்பழங்கள் ஒவ்வொரு 10 வினாடிக்கும் இரட்டிப்பாகும் மேலும் 60 வது வினாடியில் கூடை நிறைந்து விடும் எனில் 1/8 மடங்கு நிறைய ஆகும் காலம் எவ்வளவு ?
                               
விடை
                         
                      

மாம்பழக்கூடை நிறைய ஆகும் காலம்        = 60 வினாடிகள்
1/2 மாம்பழக்கூடை நிறைய ஆகும் காலம் = 60 – 10  
                                                                                             = 50 வினாடிகள்
¼ மாம்பழக்கூடை நிறைய ஆகும் காலம்     = 50 – 10
                                                                                              = 40 வினாடிகள்
1/8 மாம்பழக்கூடை நிறைய ஆகும் காலம்   = 40 – 10
                                                                                             = 30 வினாடிகள்
எனவே மாம்பழக்கூடை நிறைய ஆகும் காலம் 30 வினாடிகள்

       

0 கருத்துகள் to “மாம்பழக்கூடை நிறைய ஆகும் காலம்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates