சனி, 16 ஜூலை, 2011

வாழ்க ஜனநாயகம்

,
முன்டியடித்து
முன்னேறுகையில்
நடுவில் புகுவதை
வெளியே இழுத்து
ஜனநாயகம் பேசப்படும்......!
மீண்டும் ஜனநாயகம்
பேசப்படும்
அடுத்த முறை
நியாயவிலை கடையில்
அரிசி வாங்கும் போது .
0 கருத்துகள் to “வாழ்க ஜனநாயகம்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates