சனி, 16 ஜூலை, 2011

அகதியின் குரல்

,
எப்போதாவது
தென்படும் குயில்கள் ….!

கூவாமலே பறந்துவிடும்
அவைகளும்
தொலைத்திருக்குமோ
குரலை …?

0 கருத்துகள் to “அகதியின் குரல்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates