வெள்ளி, 1 ஜூலை, 2011

மனிதப்பாம்புகள்...

,
சாதிச்சண்டயில்
சீற்றம் மறந்து…
மதக்கலவரத்தில்
பல்லை இழந்து…
தொலைக்கட்சியின்
மகுடிக்கு தலையாட்டும்  
மனிதப்பாம்புகள் .

0 கருத்துகள் to “மனிதப்பாம்புகள்...”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates