வெள்ளி, 8 ஜூலை, 2011

அட்லான்டிஷ் ஸ்பேஷ் ஷட்டில்(Atlantis space shuttle)

,இன்று விண்வெளி மையத்திற்க்கு சென்ற
அட்லான்டிஷ்  ஸ்பேஷ் ஷட்டில் என்பது பலமுறை பயன்படுத்தும் விண்வெளி கலமாகும் இதில் ஆர்பிட்டர் எனப்படும் மிக முக்கிய Engine , வெளிப்புற கொள்கலம், ராக்கெட் பூஸ்டர் ஆகியவை இருக்கும் ஸ்பேஷ் ஷட்டில் ஆனது இராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் . இவைகள் பூமியிலிருந்து புறப்பட்டு 50 கிலோமீட்டர்கள் சென்றபின் ராக்கெட் பூஸ்டர்களில் இருக்கும் எறிபொருள் தீர்ந்து விடும் எனவே ராக்கெட் பூஸ்டர் பிரிந்து கடலில் விழுந்துவிடும். இருப்பினும் கலத்தின் முக்கிய எஞ்சின்கள் இயங்குவதால் கலம் மேலே செல்லும் . 120 கிலோமீட்டரில் வெளிப்புற கலம் பிரிந்து கடலில் விழுந்துவிடும். ஆர்பிட்டர் எனப்படும் மிக முக்கிய Engine , தொடர்ந்து சென்று 280 கிலோமீட்டரில் கலத்தை வட்டப்பாதையில் செலுத்தும் .பின் சில காலம் செயல்பட்டு பின் ஆர்பிட்டர் எனப்படும் மிக முக்கிய Engine பூமியை நோக்கி பயணமாகும் .பூமியில் பத்திரமாக தரை இறங்கும்.   
                                                                

கடலில் விழுந்த ராக்கெட் பூஸ்டர் , கொள்கலம், போன்றவற்றை கண்டுபிடித்து எறிபொருள்கள் நிரப்பி மீண்டும் ஆர்பிட்டருடன் இனைத்து விண்ணில் செலுத்தலாம். இதுபோல திரும்ப திரும்ப செய்யலாம்0 கருத்துகள் to “அட்லான்டிஷ் ஸ்பேஷ் ஷட்டில்(Atlantis space shuttle)”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates