ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

PDF வடிவில் முழுமையான தமிழ் அருஞ்சொல் விளக்க அகராதி

,

அன்பு நெஞ்சங்களே  ….
தமிழ் – ஆங்கில  அகராதியை பதிவேற்றிய பிறகு  நமது ஆங்கில அறிவை அதிகரிக்க ஒரு அருஞ்சொல் விளக்க அகராதியும்  பதிவிட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது  .  இந்திய அரசு தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் மூலம் வெளியிட்ட   தமிழ் மொழிக்கான இலவச குறுந்தகட்டில் அருஞ்சொல் விளக்க அகராதி  டெக்ஸ்ட்  வடிவில் இருந்தது   அதை  நான் PDF  வடிவ மென்நூலாக மாற்றினேன் .  இதை  பதிவிறக்கி  உங்களின் ஆங்கில அறிவை   பல மடங்கு பெருக்கிக்கொள்ளுங்கள் .  முடிந்தவரை  உங்களின் நண்பர்களுக்கும் கொடுத்து அவர்களின் ஆங்கில அறிவையும் பெருக்க   உதவுங்கள்.  நமது தமிழ் மொழியால்  ஆங்கிலம் செழிக்கட்டும்.   கீழே  உள்ள  சுட்டியை   இயக்கி பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள் .


0 கருத்துகள் to “PDF வடிவில் முழுமையான தமிழ் அருஞ்சொல் விளக்க அகராதி”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates