வெள்ளி, 15 ஜூலை, 2011

,
எதிர்பார்த்து சலித்த நொடியின்
காம்பில் பூக்கிறாய் …..!

தாமத தருணங்களுக்கான
வார்த்தை இலைகளை
ஒவ்வொன்றாக பிரிக்கிறாய்

மண்ணுக்குள் வேராய்
நுழைகிறது காதல்0 கருத்துகள் to “ ”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates