நண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில் தமிழ் இலக்கணப்பகுதிகள் முழுமையாக விளக்கப்பட்டு உள்ளது இணைய தேடலில் எனக்கு கிடைத்த நூல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி எனக்கு கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள்
Showing posts with label பொதுஅறிவு மென்நூல். Show all posts
Showing posts with label பொதுஅறிவு மென்நூல். Show all posts
Wednesday, 12 September 2012
Wednesday, 11 April 2012
சுஜாதாவின் நாடகங்கள் இலவச பதிவிறக்கம்
Posted by
Guru
,
நண்பர்களே காலத்தை வென்ற கலைஞன் சுஜாதாவின் சில நாடகங்களை PDF வடிவில் இலவசமாய்
தந்துள்ளேன் ஏற்கன்வே PDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் ஒரே இடத்தில் என்ற பதிவு இட்டு இருந்தேன்
http://www.nilanilal.blogspot.com/2012/04/pdf.html
நண்பர்கள் சிலரின் வேண்டுகோளுக்குகாக அவரின் நாடகங்கள் சிலவற்றையும் தற்போது பதிவேற்றுகிறேன் .
இணையத்தில் இலவசமாய் கிடைத்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
உரிமை உள்ளவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் வலையில் இருந்து நீக்கி விடுவேன்
கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி படித்து இன்புறுங்கள்
Wednesday, 4 April 2012
PDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்
Posted by
Guru
,
நண்பர்களே சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ஜாம்பவானின் 19 படைப்புகளை உங்களுக்கு தந்துள்ளேன் இனைய தேடலில் எனக்கு கிடைத்த நூல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் .உரிமை உரியவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் வ்லையில் இருந்து நீக்கி விடுவேன் .
Sunday, 1 April 2012
TNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tamil Grammar EBook
Posted by
Guru
,
TNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள PDF வடிவ தமிழ் 10 இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் . போட்டித்தேர்விற்கு மட்டுமல்ல தமிழை பிழையில்லாமல் பேச நினைப்பவர்களுக்கும் எழுத நினைப்பவர்களுக்கும் இந்த தமிழ் இலக்கண மென்நூல்கள் பயன்படும் . இந்த மென்நூல்கள் இனைய தேடலில் எனக்கு கிடைத்தது அனைவரும் பயன்பெற வேண்டும் என பதிவிடுகிறேன் . கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள் .
பதிவிறக்கச்சுட்டி
பின்குறிப்பு
நண்பர்களே நான் 4shared தளத்தின் பதிவிறக்கச்சுட்டியை பகிர்ந்துள்ளேன் . பதிவிறக்கம் செய்யும்போது உங்களிடம் யூசர்நேம் , பாஸ்வேர்ட் கேட்டால் உங்களின் இமெயில் முகவரியை கொடுத்து புதிதாக உருவாக்கி கொள்ளுங்கள் இல்லையெனில் www.bugmenot.com எனும் தளத்திற்கு சென்று 4shared.com என டைப் செய்யுங்கள் அங்கு பல்வேறு யூசர்நேம் , பாஸ்வேர்ட் கிடைக்கும் அதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அது போல வேறு ஏதாவது கட்டண தளங்களின் யூசர்நேம் , பாஸ்வேர்ட் தேவைப்பட்டாலும் www.bugmenot.com தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் .
Thursday, 29 March 2012
அழகுத்தமிழில் 50 இலவச பொதுஅறிவு மென் நூல்கள்
Posted by
Guru
,
போட்டித்தேர்வுக்கு தயார் செய்யும் நண்பர்களே தமிழில் இலவச பொது அறிவு நூல்களை கூகிளில் தேடி நேரத்தை கழித்தவர்களில் நானும் ஒருவன் நேரவிரயம் தான் மிச்சம் எனவே இனைய தேடலில் அவ்வப்போது கிடைக்கும் இலவச மென்நூல்களை ஒரே இடத்தில் உங்களுக்காக பதிவிட்டு உள்ளேன் . இதில் காணப்படும் நூல்கள் எனது சொந்த படைப்பு அல்ல . பொது அறிவு என்பது எவருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல அதை உருவாக்கிய உள்ளங்கள் www.tamilgk.com க்கு நன்றி கூறிவோம் . கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கிஅனைவரும் பயன் பெற வேண்டுகிறேன்
Sunday, 25 March 2012
பொதுஅறிவு மென்நூல்கள் - PDF General Knowledge E Books
Posted by
Guru
,
நண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர நீங்கள் உங்களுக்கு பயன்படும் தமிழ் மொழியில் PDF வடிவில் இரண்டு பொது அறிவு மென்நூல்களை பதிவிட்டு உள்ளேன் கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள்
டிஸ்கி
டெம்பிளேட் வடிவமைப்பில் உதவிய அன்பு தம்பி ஸ்டாலினுக்கு உள்ளம் நிறைந்த நன்றிகள்
Friday, 30 December 2011
அட்டகாசமான ஆயிரம் சாப்ட்வேர்கள் பதிவிறக்க ஆசையா ?
Posted by
Guru
,
நண்பர்களே நமக்கு மிக மிக தேவையான ஆயிரம் சாப்ட்வேர்களின் நேரிடையான லிங்க்குகள் அடங்கிய PDF வடிவ மென்நூலை பதிவிட்டு உள்ளேன் இந்த மென்நூலில் உங்களுக்கு தேவையான சாப்ட்வேரின் லிங்கை கிளிக் செய்தால் போதும் நேரிடையாக டவுன்லோட் ஆகிவிடும் . கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள்
அழகுதமிழில் வின்டோஸ் XP இன்ஸ்டால் & பார்ட்டீஸியன் செய்யும் முறை
Posted by
Guru
,
கணினி இயக்க தெரிந்த நமக்கு கணினிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது வின்டோஸ் இயங்க மறுத்தாலோ நாம் உடனே சர்வீஸ் சென்டரை நாடுவோம். வின்டோஸ் XP இன்ஸ்டால் செய்யும் முறை பற்றி தமிழில் வெளிவந்த கணினி சார்ந்த புத்தங்களிலோ முழுமையான,தெளிவான விளக்கங்களோ இல்லை இக்குறைபாட்டை நீக்க வின்டோஸ் XP இன்ஸ்டால் செய்யும் வழி முறைகள் ஸ்கீரீன் ஷாட் புகைப்படங்களுடன் படிப்படியாக விளக்கப்பட்ட மென்நூலை பதிவிட்டு உள்ளேன் கீழே உள்ள சுட்டியின் மூலம் பதிவிறக்கி கொள்ளுங்கள். உங்களின் கணினி ஏதாவது பிரச்சனை செய்தால் மென்நூலில் கொடுக்கப்பட்ட வழிமுறையின்படி வின்டோஸ் CD ( கூகிள் அல்லது டோரன்ட் இல் தேடி பாருங்கள் கிராக் வெர்ஸன் வின்டோஸ் XP கிடைக்கிறது அதை CD அல்லது DVDயில் பதிந்து கொள்ளுங்கள் ) மூலம் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
Friday, 16 December 2011
எளிய தமிழில் PDF வடிவில் JAVA மென்நூல்
Posted by
Guru
,
கணினி தொழில்நுட்பத்தில் புதிய மலர்ச்சியை ஏற்படுத்திய மொழி JAVA ஆகும் .தற்போது கணினியையும் தாண்டி மொபைல் தொழில்நுட்பத்தில் அளவிடமுடியாத சாதனைகளை படைத்துவருவது JAVA ஆகும் . அத்தகைய வியத்தகு மொழியை எளிய தமிழில் PDF வடிவில் மென்நூலாக நண்பர் திரு பாக்கியநாதன் படைத்துள்ளார். இந்நூலின் முழு பதிப்புரிமையும் இதை படைத்த எழுத்தாளரையே சாரும் இணைய தேடலில் எனக்கு கிடைத்த இந்த மென்நூல் வேறு சிலரின் வலைப்பூவிலும் கிடைக்கிறது இருப்பினும் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்பதால் நானும் பதிவிடுகிறேன் இந்நூலுக்கு உரியவர் ஆட்சேபம் தெரிவித்தால் என்னுடைய வலையில் இருந்து நீக்கி விடுவேன் . எளிய தமிழில் JAVA மென்நூலை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை இயக்குங்கள்
Wednesday, 2 November 2011
PDF வடிவில் தமிழில் முழுமையான இலவச மருத்துவ மென்நூல்
Posted by
Guru
,
நண்பர்களே உங்களின் மொபைல்களிலும் , கணினிகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய
அழகு தமிழில் விரிவான
இயற்கை மருத்துவதகவல்கள் அடங்கிய மென்நூலை
பதிவிட்டு உள்ளேன் .
இது நான் உருவாக்கியது இல்லை இணைய தேடலில் எனக்கு கிடைத்தது தமிழ் கூறும் நல்லுலகம் ஆரோக்கியமுடன் திகழவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பதிவிட்டு உள்ளேன் இதை உருவாக்கியது முகம் தெரிய அன்பு உள்ளம் அனுராதா அவர்கள் .
திரு அனுராதா அவர்களின் கடின முயற்சிக்கு பாரட்டுதல்கள் தெரிவித்துவிட்டு பதிவிடுகிறேன் இந்நூலுக்கு உரியவர் ஆட்சேபம் தெரிவித்தால் இந்நூலை எனது வலையில் இருந்து நீக்கி விடுவேன் கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்படுத்துங்கள் இந்நூலின் சிறப்புகளை நான் சொல்வதைவிட கருத்துரையில் நீங்கள் சொல்வீர்கள் என நம்புகிறேன் உங்களுக்கு பயன்கிடைத்தது எனில் கருத்துரை இடுங்கள் நேசம் நிறைந்த நெஞ்சமுடன்
அ.குரு
Thursday, 20 October 2011
கணினி,மொபைல்களில் பயன்டுத்த இலவச என்சைக்ளோபீடியா
Posted by
Guru
,
கணினி அல்லது மொபைல்களில் பயன்படத்தக்க PDF வடிவில் எளிமையான ஆங்கிலத்தில் இரண்டாயிரத்திற்க்கும் அதிகமான பக்கங்களை உடைய
என்சைக்கிளோபீடியாவை இணைய தேடலில் கண்டுபிடித்து உங்களுக்காக பதிவிட்டு உள்ளேன்.
இவற்றில் காணப்படும் அரிதான புகைப்படங்களும் , தெளிவான விளக்கங்களும் இவற்றின் சிறப்பை மேலும் அதிகரிக்கின்றன
என்சைக்கிளோபீடியாவை பற்றிய சிறப்புகள் உங்களுக்கே தெரிந்திருக்கும்
பதிவிறக்கி பயன்படுத்தி பார்த்துவிட்டு இதன் சிறப்புகளை கருத்துரை இடுவீர்கள் என நம்புகிறேன் கீழே
உள்ள பதிவிற்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள்
Friday, 14 October 2011
தமிழில் அடோப்போட்டோஷாப் மென்நூல் PDF வடிவில்
Posted by
Guru
,
புகைப்படத்துறையில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்திய அடோப் போட்டோஷாப் மென்பொருள் பற்றி அழகுத்தமிழில் விளக்கப்பட்டுள்ள மென்புத்தகத்தை உங்களுக்காக பதிவிட்டுள்ளேன் .இப்புத்தகத்தில் அனைத்து மெனுக்களும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளாது மேலும் கருப்பு வெள்ளை புகைப்படத்தை வண்ண புகைப்படமாக மாற்றும் வழிமுறைகள் , பில்டர்களை எவ்வாறு சிறப்பக கையாளுவது போன்ற தகவல்கள் படங்களுடன் விளக்கப்பட்டு உள்ளன இந்த மென்நூலை இலவசமாய் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை இயக்குங்கள்
டிஸ்கி 1
நண்பர்களே இந்த மென்நூல் நான் உருவாக்கியது இல்லை .இணைய தேடலில் எனக்கு கிடைத்தது அனைவரும் பயன்பெறவேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக இதை உருவாக்கிய முகம்தெரியா அன்பு உள்ளம் திரு அனுராதா அவர்களுக்கு நன்றி கூறி பதிவிடுகிறேன் . இந்த மென்நூலுக்கு உரியவர் ஆட்சேபம் தெரிவித்தால் இதை என்னுடைய வலையில் இருந்து நீக்கிவிடுவேன்
Saturday, 17 September 2011
PDF வடிவில் இலவச ஆங்கிலம் - தமிழ் கணினி Dictionary
Posted by
Guru
,
அண்ணா பல்கலைகழகத்திற்காக தமிழ் கணினி அறிஞர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய ஆங்கிலம் – தமிழ் கணினி அகராதி இணைய தேடலில் எனக்கு இலவசமாக கிடைத்தது . நான் பெற்ற பயன் அனைவரும் பெற வேண்டும் என்பதால். ஆங்கிலம் – தமிழ் அறிஞர்களுக்கு எனதுஉருவாக்கிய தமிழ் அறிஞர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை கூறிவிட்டு ஆங்கிலம் – தமிழ் கணினி டிக்ஸ்னரியை பதிவிடுகிறேன்
கீழே உள்ள சுட்டியின் மூலம் பதிவிறக்கி மிகுந்த பயன் பெற வாழ்த்துகள்
Subscribe to:
Posts (Atom)





