சனி, 16 ஜூலை, 2011

காற்றில் அலையும் சிறகு

,
காற்றில் அலைந்த சிறகை


பிடித்து , தடவி பார்த்தேன்

வலித்தது …….

பறவையின் இரணம்

0 கருத்துகள் to “காற்றில் அலையும் சிறகு”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates