ஞாயிறு, 3 ஜூலை, 2011

தென்னைமர உச்சியை எப்போது தொட முடியும் ?

,
                                                                
ஒரு மனிதன் 20 அடி உயரமுடைய தென்னை மரத்தில் ஏறுகிறான் . அவன் ஒரு நிமிடத்திற்கு 3 அடி ஏறுகிறான் 2 அடி சறுக்குகிறான் எனில் எத்தனையாவது நிமிடத்தில் அவனால் உச்சியை தொட முடியும்  ?
விடை
ஒரு நிமிடத்திற்கு 3 அடி ஏறுகிறான் 2 அடி சறுக்குகிறான் எனில் அவன் ஒரு நிமிடத்தில் ஒரு அடி ஏறுவான் எனவே 17 – ம் நிமிடத்தில் 17 -ம் அடியில் இருப்பான் 18 வது நிமிடத்தில் உச்சியை அடைவான்.உச்சியை அடைந்தபின் இரண்டு அடி சறுக்கினாலும் 18 வது நிமிடத்தில் உச்சியை தொட முடியும் .

0 கருத்துகள் to “தென்னைமர உச்சியை எப்போது தொட முடியும் ?”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates