நமது Hard Disk ஆனது பல Track எனப்படும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொறு Track ம் sector எனப்படும் சிறு சிறு பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டு இருக்கும். நாம் கணினியில் சேமிக்கப்படும் தகவல்கள் இந்த Track களில் தாறுமாறாக பதியப்படும் எனவே நமது கணினி செயல்பாடு ஒழுங்கின்மையாக இருக்கும்.நமது Hard Disk ன் கொள்ளவும் குறையும்.
இதை தவிர்ப்பதற்கு நமது windows இயக்கச்சூழலில் Disk defragment எனும்
பயன்பாடு உள்ளது .
கணினியை பற்றி தெரிந்தவர்கள் கூட Disk defragment செய்யும் முறையை அறியாதவர்களாகவே உள்ளனர்.
Start –accesseories –System Tools- Disk defragment என்ற Menu தேர்வு மூலம்
இதை திறந்து நமது Hard Disk ன் Drive களுக்கு Disk defragment செய்ய முடியும்
இதன் மூலம் நமது கணினியை சிறப்பாக செயல்பட வைக்க முடியும்