கவிஞர்கள் கவிதை எழுதுவதற்க்கும் , குழந்தைகளுக்கு சோறு ஊட்டவும் நாம் பயன்படுத்தும் நிலாவில் நம் பூமியை ஒத்த சிகரங்களும் ,மலைத்தொடர்களும், வளைகுடாக்களும் காணப்படுகின்றன. நிலாவில் உள்ள ஏழு அதிசங்களை விஞ்ஞானிகள் பட்டியலிட்டு உள்ளனர்.
1.Mare serinitatis
நம் பூமியில் காணப்படும் கடல் போன்ற அமைப்பு . நீர் இல்லாததால் உலர்ந்து காணப்படுகிறது. சற்றேறக்குறைய 500 மைல்கள் விட்டம் கொண்டது .
2.Stright wall
நம் பூமியில் காணப்படும் மலைத்தொடர் போன்ற அமைப்பு கொண்டது நூறுக்கும் மேற்ப்பட்ட கிலோமீட்டர் தொலைவு கொண்டது .இங்கு பல உயரமான சிகரங்கள் காணப்படுகிறது.
3.Ptolemaeus Area
பிரமாண்டமான குழிகள் கொண்டது இப்பகுதி
4.copernicus
வானியல் அறிஞர் கோபர்நிகஸ் பெயரால் அழைக்கப்படும் இப்பகுதியில் மிக மிக ஆழமுள்ள குழிகள் உள்ளாது
5.Clavis
கிண்ண வடிவில் பல குழிகள் காணப்படும் பகுதி . பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும்
6.Aristarchus Area
வித்யாசமான பல நிலத்தோற்றங்கள் காணப்படும் பகுதி .விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராயும் பகுதி
7.Sinus Iridium
பூமியில் காணப்படும் வளைகுடாக்கள் போன்ற பகுதி
நிலாவின் ஏழு அதிசயங்களின் புகைப்படங்களை பார்க்க வேண்டுமா கீழே உள்ள சுட்டியை இயக்கி PDF கோப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்