சனி, 2 ஜூலை, 2011

தமிழில் குறுந்தகவல்

,
உங்களது Mobile இலில் தமிழில் குறுந்தகவல் அனுப்ப முடியவில்லயா ?
அல்லது தமிழில் வரும் குறுந்தகவல்களை வாசிக்க முடியவில்லையா ?
உங்களுக்கு ஒரு தீர்வு இருக்கிறது . உங்களது Mobile இலில் Java அல்லது symbian இயக்கச்சூழல் இருக்கிறதா அப்படி இருந்தால் INDI SMS எனும்  Mobile மென்பொருள் உங்களுக்கு உதவக்கூடும்.

                                                                                      

 இந்த மென்பொருளை
m.getjar.com/mobile/18661/indisms
download.cnet.com/IndiSMS/3000-2064_4-10575008.html Similar
எனும் வளைதளங்களில் இருந்து இலவசமாக எளிதாக பதிவிறக்கம் செய்து
உங்களது Mobile இலில் Instal செய்து கொள்ளுங்கள் .பின் உங்களது மொழியை தமிழாக தேர்வு செய்து கொள்ளுங்கள். இது தமிழ் ஒலியியல் அடிப்படையில் இயங்குகிறது ammaa என உள்ளீடு செய்தால் அம்மா என மாறிக்கொள்ளும்
இதன் மூலம் தமிழ் மட்டுமல்ல மளையாளம், இந்தி போன்ற இந்திய மொழிகளிலும் குறுந்தகவல் அனுப்பவோ,பெறவோ முடியும்

1 கருத்துகள்:

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates