வெள்ளி, 16 டிசம்பர், 2011

எளிய தமிழில் PDF வடிவில் JAVA மென்நூல்

,

கணினி தொழில்நுட்பத்தில் புதிய மலர்ச்சியை ஏற்படுத்திய மொழி JAVA  ஆகும் .தற்போது கணினியையும் தாண்டி மொபைல் தொழில்நுட்பத்தில் அளவிடமுடியாத சாதனைகளை படைத்துவருவது JAVA ஆகும்  . அத்தகைய வியத்தகு மொழியை எளிய தமிழில் PDF வடிவில் மென்நூலாக நண்பர் திரு பாக்கியநாதன் படைத்துள்ளார். இந்நூலின் முழு பதிப்புரிமையும் இதை படைத்த எழுத்தாளரையே சாரும்  இணைய தேடலில் எனக்கு கிடைத்த  இந்த மென்நூல்  வேறு சிலரின் வலைப்பூவிலும் கிடைக்கிறது  இருப்பினும் அனைவரையும்  சென்று  சேர வேண்டும் என்பதால் நானும் பதிவிடுகிறேன்  இந்நூலுக்கு உரியவர் ஆட்சேபம் தெரிவித்தால் என்னுடைய வலையில் இருந்து நீக்கி விடுவேன்  . எளிய தமிழில் JAVA மென்நூலை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை இயக்குங்கள்


0 கருத்துகள் to “எளிய தமிழில் PDF வடிவில் JAVA மென்நூல்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates