ஒரு முறை இதே திருவிழாவில்தானே என்னை தொலைத்து போனாய்…….! இந்த முறையாவதுகண்டுபிடித்துக்கொள்ளேன்…....
Sunday, 31 July 2011
தேன்கூடும் கணிதமும்
Posted by
Guru
,

இயற்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் , எந்த ஒரு வடிவிலும் கணிதம் ஒளிந்துள்ளது அந்த வகையில் தேன்கூட்டில் ஒளிந்திருக்கும் கணிதம் பற்றி சிறிது அறியலாம் . தலை சிறந்த பொறியாளரைப்போல் தேனீக்கள் கட்டும் ஒழுங்கு அறுகோணமுள்ள தேன் கூட்டைப்பற்றி பரிமாணவியலின் ஒப்பற்ற அறிஞர் சார்லஸ் டார்வின் என்ன கூறுகிறார் என்று முதலில் பார்ப்போம்.“இந்த கட்டமைப்புக்கு மேல் மேலும் வியப்புதரும்...
நிலாவில் ஏழு அதிசயங்கள்
Posted by
Guru
,
கவிஞர்கள் கவிதை எழுதுவதற்க்கும் , குழந்தைகளுக்கு சோறு ஊட்டவும் நாம் பயன்படுத்தும் நிலாவில் நம் பூமியை ஒத்த சிகரங்களும் ,மலைத்தொடர்களும், வளைகுடாக்களும் காணப்படுகின்றன. நிலாவில் உள்ள ஏழு அதிசங்களை விஞ்ஞானிகள் பட்டியலிட்டு உள்ளனர்.1.Mare serinitatis நம் பூமியில் காணப்படும் கடல் போன்ற அமைப்பு . நீர் இல்லாததால் உலர்ந்து காணப்படுகிறது. சற்றேறக்குறைய 500 மைல்கள் விட்டம் கொண்டது .
2.Stright wallநம் பூமியில் காணப்படும் மலைத்தொடர் போன்ற அமைப்பு கொண்டது நூறுக்கும் மேற்ப்பட்ட கிலோமீட்டர் தொலைவு கொண்டது .இங்கு பல உயரமான சிகரங்கள் காணப்படுகிறது.3.Ptolemaeus Area பிரமாண்டமான குழிகள் கொண்டது இப்பகுதி4.copernicus வானியல் அறிஞர் கோபர்நிகஸ் பெயரால் அழைக்கப்படும் இப்பகுதியில் மிக மிக ஆழமுள்ள குழிகள் உள்ளாது5.Clavisகிண்ண வடிவில் பல குழிகள் காணப்படும் பகுதி . பார்ப்பதற்க்கு...
Saturday, 30 July 2011
மனதோடு மழைக்காலம்
Posted by
Guru
,
உன் பொய்யானசமாளிப்புகள் போதும் …! உன் கள்ளத்தன விசாரிப்புகள் போதும்….!நீவரும் வரைநினைத்திருப்பதற்க்கு ...
கணக்கதிகாரம் – குருவிகளின் கணக்கு
Posted by
Guru
,
ஒரு கிராமத்தின் ஆல மரத்தில் குருவி ஒன்று வாழ்ந்து வந்தது. சாயங்கால வேளையில் வானில் சில குருவிகள் பறந்து போனது பறக்கும் குருவிகளை பார்த்து மரத்தில் உள்ள குருவி கேட்டது .நூறு குருவிகளே எங்கே போகிறீர்கள் ? அதற்க்கு பறக்கும் குருவிகளின் தலைவன் சொன்னது நாங்கள் மட்டும் நூறு குருவிகள் அல்ல நாங்களும் , எங்களின் இனையும், எங்களில் பாதியும் , பாதியில் பாதியும் நீயும் சேர்ந்தால் நூறு குருவிகளாவோம் என்று அப்படியானால் நீங்கள் சொல்லுங்கள் எத்தனை குருவிகள் பறந்து வந்தது ?பறந்து வந்த குருவிகள் = X என்க.எனவே ….பறந்து வந்த குருவிகள் = Xஅவற்றின் இனை = Xஅவற்றில் பாதி ...
Subscribe to:
Posts (Atom)