சனி, 10 டிசம்பர், 2011

உயிர்த்திருத்தல்

,

அந்தி சாயும்
பொழுதுகளில்
மெல்ல கவிழும்
தனிமையினூடே
வந்து சேரும்
இயலாமையின் பரிதவிப்புகள்
சொல்லிப்போகும்
உயிர்த்திருத்தல் 
தீராத பெரும் சோகமென்று

5 கருத்துகள் to “உயிர்த்திருத்தல்”

 • 10 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:43
  பெயரில்லா says:

  Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

 • 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:02

  கவிதை அருமை சகோ

 • 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:37
  Ramani says:

  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  இயலாமையின் பரிதவிப்பை
  இத்தனை எளிமையாகவும்
  மிகச் சரியாகவும் சொல்வது கடினமே
  வாழ்த்துக்கள்
  த.ம 2

 • 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:11
  suryajeeva says:

  இயலாமை நம் முயலாமையில் இருக்கிறது

 • 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:39

  என்னுடைய ஒவ்வொரு பதிவிற்கும் ஆக்கமும் ஊக்கமும் தரும் அன்பு சகோ திரு ஸ்டாலின் அவர்களுக்கும் என் முயற்சியை பாராட்டிய அன்பு உள்ளங்கள் ரமனி அவர்களுக்கும் சூர்ய ஜீவா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates