செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

உயிர்த்திருத்தல்

,

வீதியில்
யாரோ
தப்பு அடித்து
போன பின்னும்
கேட்கிறது
மாட்டின் வலி

2 கருத்துகள் to “உயிர்த்திருத்தல்”

 • 24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 6:02

  மீண்டும் ஒரு அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
  www.panangoor.blogspot.com

 • 24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:38

  அன்புள்ள நண்பருக்கு உங்களின் கருத்துரை என்னை மேலும் மேலும் சிறப்பாக சிந்திக்க ஊக்கப்படுத்துகிறது . நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிலாநிழலின் வெளிச்சத்தில் நடை பயில வருகை தாருங்கள்
  அன்புடன்
  அ.குரு

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates