புதன், 31 ஆகஸ்ட், 2011

வினாடியின் விபரீதம்

,

சாலையில்
சிதறியிருக்கும்
கண்ணாடி சிதறலுக்கிடையில்
தேங்கியிருக்கும்
இரத்தத்திலும்…….

ஓடி வந்தும்
கடைசி பேருந்தை
தவற விட்டவனின்
தவிப்பிலும்….
உறைந்துபோய் இருக்கிறது
வினாடியின் விபரீதம்.

0 கருத்துகள் to “வினாடியின் விபரீதம்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates