சனி, 20 ஆகஸ்ட், 2011

PDF வடிவில் தமிழ் – ஆங்கில அகராதி இலவச மென்நூல்

,

இணைய தேடலில்  தமிழ்ஆங்கில அகராதி PDF வடிவில் கிடைத்தது . மிக மிக உபயோகமான இந்த அகராதியை யார்  உருவாக்கினர்  எனவிவரம் தெரியவில்லை   யார் உருவாக்கி இருந்தாலும் அறிவுச்செல்வம் அனைவருக்கும் பொதுவானது  எனவே  இதை உருவாக்கிய  உள்ளத்திற்க்கு நன்றி கூறி பதிவேற்றுகிறேன் . தினசரி வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் அடங்கிய அனைவரின் கணினியிலும் அவசியமாய்  இருக்க வேண்டிய PDF வடிவ இலவச  மென்நூல்  கீழே உள்ள சுட்டியை இயக்கி பதிவிறக்கி பயன்படுத்துங்கள்2 கருத்துகள் to “PDF வடிவில் தமிழ் – ஆங்கில அகராதி இலவச மென்நூல்”

 • 20 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 7:35
  stalin says:

  ரொம்ப நாளா இத தான் தேடிக்கிட்டு இருந்தேன் ......

  Resent posts விட்கேட் உங்கள் தளத்திற்கு

 • 21 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 5:52

  நன்றி நண்பரே
  கருத்துரை பதிவு செய்ததிற்க்கு அடிக்கடி நிலாநிழல் வெளிச்சத்தில் நடை பயில வருகை தருங்கள்

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates