ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

மொபைல் இன்டெர்நெட் மூலம் எளிதாக பணம் சம்பாதியுங்கள்

,

கணினியில் இணையம் வழியாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் உங்களில் பலருக்கு தெரிந்து இருக்கலாம் ஆனால்  நாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம்  கணினியை எடுத்து செல்வது என்பது  இயலா காரியம் ஆனால் மனிதனின் ஆறாவது விரலாக மாறிப்போன  மொபைலை எடுக்காமல் வெளியில் செல்வதே கிடையாது அதுவும் நம்மில் பலர் இணைய வசதிகள் கொண்ட மொபைலை பயன்படுத்துவோம் ஆனல் அதில் இணையம் பயன்படுத்துகிறோமா என்பது  கேள்விக்குறிதான்  

நான் சொல்லப்போவது உங்களில் பலருக்கு தெரிந்த விளம்பரங்களை Click செய்து பார்க்கும் முறையைத்தான்  நம்மில் பலருக்கு சொந்தமாக கணினியும் , இணையமும் இல்லாமல் நண்பர்களின் கணினியிலோ , பிரௌசிங்க் மையங்களிலோ பதிவிடல் செய்கிறோம் ஆகையால் மொபைல் இன்டெர்நெட் மூலம் விளம்பரங்களை Click செய்து பார்க்கும் முறையை கூறப்போகிறேன்
நீங்கள் எந்தவகையான மொபைல் நெட்வொர்க்கை பயன்படுத்தினாலும்  கஸ்டமர்கேர் அதிகாரியை தொடர்பு கொண்டு உங்களின் மொபைலுக்கான GPRS செட்டிங்கஸ் பெற்றுக்கொள்ளுங்கள்  பின் உங்களின் மொபைலில்  Opera mini அல்லது Bolt பிரௌசர்களை  http://www.getjar.com தளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

பைசாலைவ் என்ற தளத்தை பற்றிகூறப்போகிறேன் ஆகையால் கீழே உள்ள சுட்டியை இயக்கி உறுப்பினர் ஆகிக்கொள்ளுங்கள் .
நீங்கள் பைசாலைவ் தளத்தில் உறுப்பினர் ஆகியவுடன் உங்களுக்கு யூசர்நேம்,  பாஸ்வேர்ட் கிடைக்கும்  அதன் மூலம் நீங்கள் Login செய்தால் உடனே உங்களின் கணக்கில்  99  ருபய்  சேர்க்கப்படும்  மேலும் உங்களுக்கு பல்வேறு விளம்பர  இமெயில்கள் வந்திருக்கும் அதை Click செய்தால் போதும்  உங்களுக்கு .25 பைசா முதல் 2 ருபாய் வரை கிடைக்கும் இது மட்டுமல  இந்த தளத்தை உங்களின்
நண்பர்களுக்கு பரிந்துரை செய்து அவர்கள் அதன் மூலம் உறுப்பினர் ஆனால் உங்களுக்கு  100 ரூபாய் கிடைக்கும்  இந்த தளத்தை கணினி வழியாக  Click செய்தால் விளம்பரம் முழுவதும் திறக்கும் ஆனால் மொபைல் வழியாக திறப்பதால் அந்த விளம்பரத்தை Click செய்துவிட்டு பின்பு Back மெனு மூலம் மீண்டும் வேறு வேறு விளம்பரங்களை Click செய்யலாம்  இதனால்  நேரம் மிச்சம் ஆவதுடன்  நமது கணக்கில் விரைவாக பணம் சேரும் .  இது மட்டுமல்ல பல்வேறு  நாடுகளை சேர்ந்த முன்னனி  இதழ்களை  இலவசமாக சப்ஸ்கிரிப்ஸன்  செய்தால் உங்களின் வீட்டிற்கே வரும் வசதிதியும் உள்ளது  .  உங்களின் கணக்கில் 500  ருபாய் சேர்ந்தால் அதை உங்களுக்கு அனுப்பிக்கொள்ளும் வசதி உள்ளது
இந்த தளத்தில் உறுப்பினர் ஆக கீழே உள்ள சுட்டியை இயக்குங்கள் , உறுபினர் ஆகி பின் உங்களின் மொபைலில் இருந்து மிக எளிதாக சம்பாதிக்க தொடங்குங்கள்

டிஸ்கி – 1
எனது முந்தைய இணையம் வழி அதிக பணம் சம்பாதிப்பது எப்படி என்ற பதிவிடலை காண கீழே உள்ள சுட்டியை இயங்குங்கள்

5 கருத்துகள் to “மொபைல் இன்டெர்நெட் மூலம் எளிதாக பணம் சம்பாதியுங்கள்”

 • 28 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 12:17

  nalaa theriyuthee..

 • 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 7:39

  இது போல் நானும் பலவற்றைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவையெல்லாம் பெரும்பாலும் மோசடிகளாகவே இருக்கின்றன. நீங்கள் கூறுகிற இந்த விஷயம் உண்மைதானா? நீங்கள் இதனால் பணம் ஈட்டியிருக்கிறீர்களா?

 • 15 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 4:44

  paisa live is genuiene fraud company
  bcaz im one of the member of this site.
  thatsy im telling

 • 30 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:02
  dhanushkumar says:

  இது மட்டுமல இந்த தளத்தை உங்களின் நண்பர்களுக்கு பரிந்துரை செய்து அவர்கள் அதன் மூலம் உறுப்பினர் ஆனால் உங்களுக்கு 100 ரூபாய் கிடைக்கும் .....no that`s wrong we get only two rupees

 • 19 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:07
  abi rami says:

  this is frad copany

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates