திங்கள், 22 ஆகஸ்ட், 2011

சொல்லாததை சொல்லும் கோடுகள்

,
நீண்ட தூரப்பேருந்தின்
பின் கண்ணாடி புழுதியில்
யார்யாரோ எழுதியிருந்தார்கள்
பெயர்களை....... 
அதற்கிடையே
நானும்
எழுதினேன்
வாழ்வின் மிச்சங்களில்
சொல்லாததை சொல்லும்
கோடுகளை.

1 கருத்துகள்:

  • 22 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:39

    அருமையான கவிதை. என் பள்ளி வாழ்க்கையும் பேருந்து பயணமும் ஞாபகத்துக்கு வருது. நன்றி.
    தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.
    www.panangoor.blogspot.com

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates