புதன், 24 ஆகஸ்ட், 2011

பிழைப்பு

,

சாலையோரமாய்
மலையை குடையாக
பிடித்திருந்த
கண்ணனை
வரைந்து
கொண்டுயிருக்கின்றன
சூம்பி போன கரங்கள்
திடீரென
கனக்கிறது மழை  .

2 கருத்துகள் to “பிழைப்பு”

  • 24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 7:06

    கவிதை அருமையா உள்ளது நண்பா

  • 24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:51

    அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates