சாலையில்சிதறியிருக்கும்கண்ணாடி சிதறலுக்கிடையில்தேங்கியிருக்கும் இரத்தத்திலும்…….
ஓடி வந்தும்கடைசி பேருந்தைதவற விட்டவனின் தவிப்பிலும்….உறைந்துபோய் இருக்கிறதுவினாடியின் விபரீதம்...
Wednesday, 31 August 2011
Tuesday, 30 August 2011
வாசிக்க வாசிக்க தீராத வாக்கியம்
Posted by
Guru
,
பருவங்கள்வரவு வைத்துசெல்லும் வசந்த கால பக்கங்களின்வாசிக்க வாசிக்க........ தீராத வாக்கியம் ந...
Sunday, 28 August 2011
மொபைல் இன்டெர்நெட் மூலம் எளிதாக பணம் சம்பாதியுங்கள்
Posted by
Guru
,
கணினியில் இணையம் வழியாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் உங்களில் பலருக்கு தெரிந்து இருக்கலாம் ஆனால் நாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கணினியை எடுத்து செல்வது என்பது இயலா காரியம் ஆனால் மனிதனின் ஆறாவது விரலாக மாறிப்போன மொபைலை எடுக்காமல் வெளியில் செல்வதே கிடையாது அதுவும் நம்மில் பலர் இணைய வசதிகள் கொண்ட மொபைலை பயன்படுத்துவோம் ஆனல் அதில் இணையம் பயன்படுத்துகிறோமா என்பது கேள்விக்குறிதான்
நான் சொல்லப்போவது உங்களில் பலருக்கு தெரிந்த விளம்பரங்களை Click செய்து பார்க்கும் முறையைத்தான் நம்மில் பலருக்கு சொந்தமாக கணினியும் , இணையமும் இல்லாமல் நண்பர்களின் கணினியிலோ , பிரௌசிங்க் மையங்களிலோ பதிவிடல் செய்கிறோம் ஆகையால் மொபைல் இன்டெர்நெட் மூலம் விளம்பரங்களை Click செய்து பார்க்கும் முறையை கூறப்போகிறேன்நீங்கள் எந்தவகையான...
மொபைல் & இணையம் வழி Google AdSense ஐ விட இனையற்ற பணம்
Posted by
Guru
,
Google Adsense தமிழ் பதிவர்களை வஞ்சித்துவிட்டாலும் உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி .இணயம் மூலம் நேர்மையான வழியில் உழைத்து Google Adsense ஐ விட அதிகம் பணம் சம்பாதிக்கலாம் .
இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் முதலில் நம்மை கொஞ்சம் பணம் கட்டச்சொல்வார்கள் அதற்க்கு தகுந்தவாறு Data தருவார்கள் நாம் Data Entry மூலம் தகவலை அவர்களுக்கு தரவேண்டும் சில மாதம் கழித்து நீங்களே இனி சொந்தமாக செய்துகொள்ளுங்கள் கைவிரித்துவிடுவார்கள் மேலும் விளம்பரங்களை படித்தால் காசு என்று கூறும் வலைத்தளங்கள் இருக்கின்றன அவைகள் ஒரு விளம்பரத்திற்க்கு பத்து காசு அல்லது இருபது காசு என தருகின்றன இவைகள் மூலம் நாம் உருபடியாக அதிகம் சம்பாதிக்க முடியாது .
அன்பு நண்பர்களே நான் குறிப்பிடும்...
Subscribe to:
Posts (Atom)