Thursday 8 September 2011

நோக்கியாவின் அனைத்து மாடல்களையும் சர்வீஸ் செய்ய இலவச Application

,

இனி உங்களின் நோக்கியா மொபைலின் அனைத்து மாடல்களையும்
 எளிதாக சர்வீஸ் செய்யலாம் .
சர்வீஸ் சென்டர்களில் பயன்படுத்தப்படும் ஃப்ளாஸ் பைல் வடிவிலான
  இந்த அப்ளிகேசன் மூலம் நோக்கியா மொபைலின் அனைத்து மாடல்களின் ஹார்டுவேர் தெரிந்து கொள்ளுங்கள் . மேலும் இதற்க்கான உதிரி பாகங்கள் உங்களின் அருகாமையில் உள்ள பெரிய மொபைல் கடைகளில் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் . ஸ்பீக்கர்,மைக், சார்ஜர் கம்பிளைன்ட் போன்றவற்றை நீங்களே செய்து பழகலாம் . உங்களிடமோ , உங்களின் நண்பர்களிடமோ பழுதான மொபைல் இருந்தால் உடனே செய்து பழகுங்கள் . இந்த அப்பிளிகேசனை நான் உருவாக்கவில்லை மொபைல் சர்வீஸ் சென்டர்களில் பரவலாக பயன்படுத்தப்படுவது . இந்த அப்பிளிகேசனை உருவாக்கிய உள்ளத்திற்க்கு நன்றி கூறி பதிவிடுகிறேன் . கீழே உள்ள சுட்டியை இயக்கி பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள் மேலும் இதை உருவாக்கிய உள்ளத்திற்க்கு நன்றி கூறுங்கள்





1 comments:

  • 27 February 2013 at 03:33
    RAMACHANDRAN says:

    நன்றி தோழரே .

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates