ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே என தினமும் நாம் தங்க நகை விளம்பரங்களை பார்க்கிறோம் ஆனால் அதில் வரும் 916 என்ற வார்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா ?
சுத்தமான தங்கத்தின் மதிப்பு 24 காரட் ஆகும் .இதனை கொண்டு தங்க நகைகள் செய்ய இயலாது எனவே மிக குறைந்த அளவு 2 காரட் செம்பு போன்ற உலோகங்கள் சேர்க்கிறார்கள் எனவே தங்க நகைகள் செய்ய உகந்தது 24 -2 = 22 காரட் ஆகும்.
22 காரட்டை 24 காரட்டால் வகுத்து சதவீதம் கண்டால் கிடைப்பது 916 ஆகும்
22/24 ஐ சதவீதமாக மாற்றா வேண்டும் எனில்
22/24 * 100 =91.6
தசமப்புள்ளியை நீக்கினால் கிடைப்பது 916 ஆகும்
thanks for giving equation for haal mark. vaalththukkal
இன்று ஒரு பயனுள்ள தகவலை தெரிந்துக்கொண்டேன். இவ்வளவு நாளாக யோசிச்சிக்கிட்டு இருந்த விசயத்திற்கு இன்று விடை கிடைத்து விட்டது. பகிர்வுக்கு நன்றி.
good info!