ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

சொல்லுதல் யார்க்கும் எளியவாம் …..?

,

உன்னிடம்
பேச நினைத்த
வார்தைகளை
மௌனங்களுக்கு
தின்னக்கொடுத்து விட்டு
பேசாமலே
திரும்பி
வருவேன்.....
அடுத்த முறைக்குமான
ஆறுதல்களோடு .

2 கருத்துகள் to “சொல்லுதல் யார்க்கும் எளியவாம் …..?”

 • 4 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:21

  அழகான கவிதை
  ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

 • 4 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:42

  ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் உங்களின் தாயுள்ளத்திற்க்கு என்றென்றும் நன்றியுடன் ஆசிரியர் தின வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்
  அன்பின்
  அ.குரு

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates