நமது மொபைல்களில் சில Application இன்ஸ்டால் செய்திருப்போம் அவைகளை வேண்டாம் என்றால் அன் இன்ஸ்டால் செய்தால் நீங்கிடும் ஆனால் சில சமயம் Applicationகள் அழிய மறுக்கும் கணினி என்றால் அழிய மறுக்கும் Applicationகளை நீக்க பல மொன்பொருள்கள் பயன்படுத்தலாம் ஆனால் மொபைலில் அழிய மறுக்கும் Applicationகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுவோம் .சில சமயங்களில் இத்தகைய Applicationகள் மொபைலை ஹங் ஆக்கிவிடுவது மட்டுமல்ல சில சமயங்களில் நமது மொபைலின் மெமரி கார்டுகளை செயலிழக்கச்செய்துவிடும் இதன் தாக்கம் ஸ்மார்ட் போன்களில் அதிகமாக காணப்படும் .
இக்குறைபாடுகளை போக்க File Manager என்னும் சிறு மென்பொருள் உதவுகிறது இந்த File Manager ஆனது நமது மொபைலில் உள்ள அனைத்துவகையான Fileகளையும் காட்ட வல்லது . அழிய மறுக்கும் Applicationகள் சிஸ்டம் பகுதியில் இன்ஸ்டால் எனுமிடத்தில் பதிந்து இருக்கும் அவைகளை File Manager மூலம் Delete செய்தால் அழிய மறுக்கும் Applicationகளை நமது மொபைல்களை விட்டு நீக்கலாம் அது போல Temp பகுதியில் இருக்கும் தேவைற்றதை நீக்குவதின் மூலம் உங்களின் மொபைலின் செயல் திறனை உயர்த்தலாம் .இந்த File Manager சிம்பியான் வகை மொபைல்களில் சிறப்பாக செயல்பட்டாலும் Javaவை ஆதரிக்கும் மொபைல்களிலும் செயல்படும் File Manager என்னும் சிறு மென்பொருள் பின் வரும் தளங்களில் இருந்து எளிதாக இலவசமாக பதிவிறக்கி கொள்ளாலாம்