செவ்வாய், 20 செப்டம்பர், 2011

500 ரூபாய்ல கல்யாணமும் டாஸ்மாக் சரக்கும்

,

தந்தை 1 : அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்னு ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி என் பொண்ணுக்கு கல்யானம் பன்னிட்டேன்
தந்தை 2 : நான் என் பொண்ணுக்கு 500 ரூபாய்ல கல்யாணம் பண்ணிட்டேன்
தந்தை 1 : 500 ரூபாய்ல கல்யாணமா எப்படிப்பா ?
தந்தை 2 : 500 ரூபாய்ல ஒரு மொபைல் வாங்கி கொடுத்தேன் எவன் கூடவே ஓடி போய்ட்டா
 ************************************************************************************************************
கணவர் 1 : உங்களை தினமும் டாஸ்மாக்கில் பார்க்கிறேனே
கணவர் 2 : கவிதாவை மறக்கத்தான் தினம் தினம் குடிக்கறேன்
கணவர் 1 : அடடா உங்களுக்கு காதல் தோல்வியா ? உங்க காதலியை மறக்க முடியலையா ?
கணவர் 2  : அட போய்யா ! காதலி கவிதாவைதான் கல்யாணம் பண்ணியிருக்கேன்

3 கருத்துகள் to “500 ரூபாய்ல கல்யாணமும் டாஸ்மாக் சரக்கும்”

 • 20 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:58
  ADAM says:

  HA....HA....HA...

 • 20 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:23

  இரண்டாவது ஜோக் அருமை.

 • 28 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:54

  நன்றி நண்பர்களே
  வாய் விட்டு சிரிங்க நோய் விட்டு போகும்

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates