புதன், 14 செப்டம்பர், 2011

கலக்கல் நகைச்சுவைகள் -1

,

கணவன் : சார் சார் என்னோட மணைவியை காணும் எங்க தேடியும் 
           கிடைக்கவில்லை
டாக்டர் : யோவ் போய் போலீஸ் ஸ்டேஸன்ல புகார் கொடுய்யா இது   
          ஹாஸ்பிடல்
கணவன் : ஸாரி டாக்டர் சந்தோஷத்துல எங்க போறதின்னு தெரியல
 *********************************************************************************************************
சினிமா தியேட்டரில் மனைவி : ஏங்க பின்னாடி ஒருத்தான் காலை விட்டு சுரண்டிக்கிட்டே இருக்கான்
கணவன் : பின்னாடி திருப்பி உன்னோட மூஞ்சை காட்டு சனியன் சாவட்டும்
 *********************************************************************************************************
டாக்டர் : இவரை ஒரு மணி நேரம் முன்ன கொண்டு வந்திருந்தா காப்பாத்தி இருக்கலாம்
ஒருவர் : கொண்டு வந்திருக்கலாம் டாக்டர் ஆன ஆக்ஸிடென்ட் ஆகி அரைமணி நேரம் தானே ஆகுது .
 ********************************************************************************************************
தந்தை :பக்கத்து வீட்டு பெண்ணை பார்  ! அவ 90 % மார்க் வாங்கிஇருக்கா    நீ பெயில் ஆகி இருக்க 
மகன் : அவளை பார்த்ததால்தான் பெயில் ஆனேன் மறுபடியும் அவளை  பார்க்கச்சொல்றீங்களே
**********************************************************************************************************
பெற்றோர் :ஏங்க சார் எங்க பொன்னு கிளாமரா வரலைனு 
திட்டினீங்களம் ?
ஆசிரியர் : நாசமா போச்சு ? உங்க பொன்னுக்கு கிராமர் வரலைனுதான் திட்டினேன்

3 கருத்துகள் to “கலக்கல் நகைச்சுவைகள் -1”

 • 14 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:20

  :))

  நல்ல நகைச்சுவைகள் நண்பா.

 • 15 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:50
  stalin says:

  ஆக்ஸிடென்ட் ஆகி அரைமணி நேரம் தானே ஆகுது .

  சூப்பர் சார்

 • 15 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:56

  thank u friends

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates