திங்கள், 19 செப்டம்பர், 2011

கடுப்பான சர்தார்ஜியும் அப்பாவி அமெரிக்கரும்

,

ஒரு சர்தார்ஜி ரிலாக்ஸாக கடற்கரையில் அமர்ந்து ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறார் அப்போது அந்த வழியாக வரும்  ஒரு அமெரிக்கர் கேட்கிறார்
அமெரிக்கர்: ஆர் யு ரிலாக்ஸிங் ?
சர்தார்ஜி : நோ நோ  ஐ ஆம் ரன்பீர் சிங்
சர்தார்ஜி வேறு ஒரு இடத்தில் போய் அமர்கிறார்
அந்த வழியாக வரும்  வேறு அமெரிக்கர் கேட்கிறார்
அமெரிக்கர்: ஆர் யு ரிலாக்ஸிங் ?
சர்தார்ஜி : நோ நோ  ஐ ஆம் ரன்பீர் சிங்
சர்தார்ஜி கடுப்பாகி வேகமாக நடக்கிறார்  கடற்கரை ஓரமாக ஒரு அமெரிக்கர் அமர்ந்து இருக்கிறார்  சர்தார்ஜி அவரிடம் கேட்கிறார்
சர்தார்ஜி : ஆர் யு ரிலாக்ஸ்ஸிங் ?
அமெரிக்கர் : யா ஐ ஆம் ரிலாக்ஸிங்.
சர்தார்ஜி : கொய்யால உன்னைதான்ட ஊரு பூரா தேடறாங்க இங்க என்ன மணியாட்டிக்கிட்டு இருக்க

3 கருத்துகள் to “கடுப்பான சர்தார்ஜியும் அப்பாவி அமெரிக்கரும்”

 • 19 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:42
  MANASAALI says:

  super

 • 20 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:06

  ஹா ஹா ஹா ஹா .........................:)

 • 28 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:58

  நன்றி நண்பர்களே
  மனம் விட்டு சிரியுங்கள் உங்களின் ஆயுளை அதிகரித்துக்கொள்ளுங்கள்

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates