வெள்ளி, 14 அக்டோபர், 2011

தமிழில் அடோப்போட்டோஷாப் மென்நூல் PDF வடிவில்

,

புகைப்படத்துறையில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்திய அடோப் போட்டோஷாப் மென்பொருள் பற்றி  அழகுத்தமிழில் விளக்கப்பட்டுள்ள மென்புத்தகத்தை உங்களுக்காக பதிவிட்டுள்ளேன் .இப்புத்தகத்தில்  அனைத்து மெனுக்களும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளாது மேலும் கருப்பு வெள்ளை புகைப்படத்தை வண்ண புகைப்படமாக மாற்றும் வழிமுறைகள் , பில்டர்களை எவ்வாறு சிறப்பக கையாளுவது போன்ற தகவல்கள் படங்களுடன் விளக்கப்பட்டு உள்ளன  இந்த மென்நூலை இலவசமாய் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை இயக்குங்கள்

டிஸ்கி 1
நண்பர்களே இந்த மென்நூல்  நான் உருவாக்கியது இல்லை .இணைய தேடலில் எனக்கு கிடைத்தது  அனைவரும் பயன்பெறவேண்டும் என்கிற  ஒரே காரணத்திற்காக இதை உருவாக்கிய முகம்தெரியா அன்பு உள்ளம் திரு அனுராதா அவர்களுக்கு நன்றி கூறி பதிவிடுகிறேன் . இந்த மென்நூலுக்கு உரியவர் ஆட்சேபம்  தெரிவித்தால் இதை என்னுடைய வலையில் இருந்து நீக்கிவிடுவேன்

0 கருத்துகள் to “தமிழில் அடோப்போட்டோஷாப் மென்நூல் PDF வடிவில்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates