டையனோஸர் போன்ற உயிரினங்கள் மற்றும் பழங்கால பொருள்களின் வயதை நிர்ணயம் செய்யும் முறை கார்பன் டேட்டிங் என்பதாகும் பாஸில் வடிவில் கிடைத்திருக்கும் பழங்கால பொருள்களின் வயதினை கார்பன் டேட்டிங் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
தாவரங்கள் , விலங்குகள் மட்டுமில்லாமல் மனிதர்கள் உட்பட உணவுச்சங்கிலியில் உள்ள அனைத்துமே கார்பனை எடுத்துக்கொள்பவைகள்தான் .கார்பனின் நிறை எண் 14 ஆகும் மற்ற தனிமங்கள் போல் இல்லாமல் கார்பன் ஆனது ரேடியோ அலைகளை நீண்ட காலத்திற்கு வெளியிடுபவை ஆகும் இந்த ரேடியோ அலைகள் சற்றேறக்குறைய 6000 ஆண்டுகள் வரை நிலைக்க கூடியவை
ஒரு காலத்தில் வாழ்ந்து மடிந்து போன உயிரினத்தின் பாஸில் வடிவ அதாவது படிவ உரு நிலையில் உறைந்து காணப்படுபவைகளில் உள்ள கார்பனின் ரேடியோ அலைகளை அளப்பதின் மூலம் அந்த உயிரினம் வாழ்ந்த காலத்தை கண்டறிய முடியும்
தற்போது காவல் துறையில் உள்ள மிகச்சிக்கலான வழக்குகளில் இறந்துபோனவர்களின் வயதினை கண்டுபிடிக்க கார்பன் டேட்டிங் பயன்படுகிறது