வெள்ளி, 14 அக்டோபர், 2011

Mr. பொதுஜனம்

,

அரசியல் சூதாடிகள்
ஒவ்வொரு ஆட்டத்திலும்
உன்னை
மையப்படுத்தியே
ஜெயிப்பார்கள்.....
நீதானே ஜோக்கர் !

1 கருத்துகள்:

  • 14 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 6:54

    ஹாஹா! ஜோக்கர் தான்! ஆனால், ரம்மி கொடுக்காம கும்மி அடிச்சதுமுண்டு. உதாரணம், சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தல்! :-)

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates