வியாழன், 20 அக்டோபர், 2011

கணினி,மொபைல்களில் பயன்டுத்த இலவச என்சைக்ளோபீடியா

,

கணினி அல்லது மொபைல்களில் பயன்படத்தக்க PDF வடிவில் எளிமையான ஆங்கிலத்தில் இரண்டாயிரத்திற்க்கும் அதிகமான பக்கங்களை உடைய
என்சைக்கிளோபீடியாவை  இணைய தேடலில் கண்டுபிடித்து  உங்களுக்காக பதிவிட்டு உள்ளேன்.
இவற்றில் காணப்படும் அரிதான புகைப்படங்களும் , தெளிவான விளக்கங்களும்  இவற்றின் சிறப்பை மேலும் அதிகரிக்கின்றன 
என்சைக்கிளோபீடியாவை பற்றிய சிறப்புகள் உங்களுக்கே தெரிந்திருக்கும்
பதிவிறக்கி பயன்படுத்தி பார்த்துவிட்டு இதன் சிறப்புகளை  கருத்துரை இடுவீர்கள் என நம்புகிறேன் கீழே
உள்ள பதிவிற்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள்


3 கருத்துகள் to “கணினி,மொபைல்களில் பயன்டுத்த இலவச என்சைக்ளோபீடியா”

 • 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 8:29
  stalin says:

  நண்பா தமிழில் கிடைக்குமா ..........


  நன்றி ........

  நீங்கள் பிறந்து எத்தனை வருடங்கள் ,மாதங்கள் ,நாட்கள் ,நொடிகள் ஆகிறது

 • 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 8:58

  தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

  http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

 • 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 10:58

  நண்பா நல்ல பதிவு. இந்த என்சைக்லோபீடியா அறிவியல் கற்கும் மாணவர்களுக்கும் என்போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கும் பயனுள்ளது. நன்றி.

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates