அனைத்து வகை மொபைல்களுக்கும் பொதுவான அவசர கால எண்கள் உள்ளது . உங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உடனே இந்த எண்களினை டயல் செய்தால் போதும் அந்த அவசர அழைப்பு அருகில் உள்ள காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு உங்களுக்கு உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது . இந்த அவசர அழைப்பு செய்ய மொபைல்லில் பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை , மேலும் மொபைலின் கீ பேட் பூட்டி (லாக் ஆக) இருந்தாலும் இந்த எண்களினை டயல் செய்ய முடியும் சிக்னல் சரிவர கிடைக்காத நேரத்திலும் இந்த எண்கள் சிறப்பாக செயல்படும்
அனைத்து மொபைல்களுக்குமான
அவசர கால எண்கள் 112 & 911
ஆபத்து காலங்களில் 112 & 911
என்ற எண்களினை டயல் செய்து பாதுகாப்பு பெறுங்கள்
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி
நன்றி நண்பரே…
nowadays widely spread touch screen mobiles....so no keypad. How we can use emer.no? any other way for such types....sorry for my late response.
பயன் யுள்ள தகவலுக்கு நன்றி