திங்கள், 31 அக்டோபர், 2011

உயிரோவியம்

,

உனக்கான
என் கவிதையை
எங்கோ
படித்த மாதிரி
இருக்கிறது என்கிறாய்  ….!
இல்லையடி இல்லை
பார்த்த மாதிரி
என்று சொல்
தினந்தோறும் கண்ணாடியில்
உன்னைதானே
பார்த்து கொள்கிறாய் ....!

2 கருத்துகள் to “உயிரோவியம்”

  • 31 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:29

    கவிதை அருமை நண்பரே..

    நட்புடன்
    சம்பத்குமார்

  • 5 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:42

    நைஸ்

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates