
புத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்துவரும் வழக்கம் .தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்விரும்பப்படுவது மூன்று வகைகள் ஆகும்1.கிரீன் டீ2.ஊலாங்3.பிளாக் டீ கிரீன் டீ “ கேமிலியா சைனன்ஸிஸ் “ எனப்படும் தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்படுகிறது .கிரீன் டீயில் ஆறுவிதமான பாலிஃபீனால்கள் உள்ளன அவைகள்1.எபிகேட்சின்2.கேலோகேட்சின்3.கேட்சின்4.எபிகேட்சின் கேலட்5.எபிகேட்சின்கேலோகேட்சின்6.எபிகேலோ கேட்சின்மேலும் கேஃபின் , தியோபுரோமின் , தியாஃபிலின் போன்ற ஆல்கலாய்டுகளும் உள்ளன இவைகள் மனித உடலுக்கு புத்துணர்சி தருவது மட்டுமில்லாமல் மனித உயிர்களை காக்கும் சஞ்சீவிகளாக உள்ளன . கிரீன் செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறியியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் பரிந்துரை செய்யப்படுவது ஆகும் .விஞ்ஞானிகள் பரிந்துரைத்த...